ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி சரியான தேர்வு சங்ககரா வலியுறுத்தல்!!!
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே, கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர்...













