saravanan

saravanan

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கால் டாக்சி ஓட்டுநர்கள்…!

ஊரடங்கு உத்தரவால் கால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும்...

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு- உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும்...

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை – தமிழக அரசு

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொதுப் போக்குவரத்து இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி...

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254...

அட: மனித தோற்றத்தில் மீன் – இணையத்தில் வைரல்

மலேசியாவை சேர்ந்த மீனின் புகைப்படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு பிரமிப்புகள் புதைந்துள்ள இயற்கையின் மிக அழகான ரகசியங்களில் ஒன்று, உயிரினங்களின் பரிணாம மாற்றம். மனித முக...

தென்காசி பகுதியில் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நரிக்குறவர் சமூக மக்கள்

தென்காசி நகராட்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளது. வழக்கமாக குற்றால சீசன்...

அசாம் கனமழை – 44 பேர் உயிரிழப்பு

அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்...

இந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை உயர்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 150 பிஎஸ்6 மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மீண்டும்...

திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா

திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 91 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை...

Page 424 of 426 1 423 424 425 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.