saravanan

saravanan

குழந்தையை குரங்கு தூக்கிச் சென்ற கொடூரம்: வனத்துறைக்கு கோரிக்கை

தஞ்சையில் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றநிலையில், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசித்து வரும் ராஜா...

8 மாதங்களுக்கு பிறகு யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களை இழிவுப்படுத்தி பேசியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில்  கடந்த ஜூன் மாதம்...

சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்று...

ஒரே மாதத்தில் ரூ.75 விலையேறியது கேஸ் சிலிண்டர்

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் இரண்டு முறை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்து இருக்கிறது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது...

மேடையிலேயே மயங்கி விழுந்த முதலமைச்சர்

பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது குஜராத் மாநில முதலமைச்சர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வதோதரா உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 21...

ஒரு ரூபாய்க்கு மருத்துவம் – அசத்தும் மக்களின் மருத்துவர்

ஒடிசா மாநிலத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மருத்துவர் ஒருவர் வெறும் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து அசத்தி வருகிறார். சாம்பல்பூர் மாவட்டத்தில் ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைப்பதை...

“5000 ஆண்டுகளுக்கு முன்னயே நாங்க அப்படி”

5,000 ஆண்டுகளுக்கு முன்பே மது வகைகளை ரசித்து உண்டு வாழ்ந்து இருக்கின்றனர் எகிப்து நாட்டு மக்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.   எகிப்தின் தெற்குப்பகுதியான நார்த் அபிடாசில்...

மூதாட்டிகளுக்கு இலவசமாக தங்கம் – 15 பேரை ஏமாற்றிய நபர் கைது

மூதாட்டிகளுக்கு இலவசமாக நகை தருவதாகக் கூறி 15 பேரை ஏமாற்றிய நபரை போலீஸ் பிடித்து இருக்கிறது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த...

டிவியில் நேரடியாக வெளியாகிறது ஏலே படம் : மாஸ்டர் படம் கொடுத்த பாதிப்பா?

பிப்ரவரி 12 ஆம் தேதி, ஏலே படம்  திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், திரைப்பட உரிமையாளர்கள், படம் வெளியாகி 30 நாட்கள் கழித்துத் தான் ஓடிடியில் வெளியிடப்படும்...

முதியவர்களுக்கு நாளை முதல் இலவசப் பேருந்து டோக்கன்

சென்னை மாநகர பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, நாளை முதல் டோக்கன்கள் வழங்கப்பட இருக்கிறது. கொரோனா  தொற்று காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண...

Page 51 of 426 1 50 51 52 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.