sekar

sekar

200-க்கும் மேற்பட்ட பணியிடம்..ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்:பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர்:Officers பணியிடங்கள்:214 வயது: 20 முதல்...

உள்நாட்டில் பொருளாதார சரிவு..அண்டை நாட்டிற்கு சுமார் ரூ.1,800 கோடியை வாரி வழங்கும் இந்தியா

இந்தியா சார்பில் மாலத்தீவிற்கு சுமார் 1,840 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சீனா உடனான மோதலைத் தொடர்ந்து, அண்டை நாடுகள் உடனான நட்பை வலுப்படுத்துவதில்...

தமிழகத்தில் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடபட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற இருந்து...

ஐபிஎல்: டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்..யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு...

கிழிக்கப்பட்ட மசோதாக்கள்..உடைக்கப்பட்ட மைக்..நிறைவேறிய 3 வேளாண் மசோதாக்கள்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் உற்பத்தி தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா,...

இறுதி செமஸ்டரில் தேர்வு மதிப்பெண் இப்படி தான் கணக்கிடப்படும் – அண்ணா பல்கலை., அறி விப்பு

ஆன்லைனில் நடத்தப்படும் பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வை...

என் ஆசையே வேற..ரூ.59 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய தொழிலதிபர்

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான சக் ஃபீனி, ஏழையாக இறக்க விரும்புவதால் தனது சொத்துக்கள் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார். பிறப்பு எப்படி ஆனதாக...

இந்தியாவில் காய்ச்சல், நோய் எதிர்ப்புக்கான 23 மருந்துகள் போலியானவை..பொதுமக்கள் உஷார்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும், மருந்துகளில் 23 வகைகள் போலியானவை என தர ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அன்றாட பயன்பாட்டிற்கான பொருட்கள் மட்டுமின்றி, மருந்துப் பொருட்களுக்கும்...

எகிறி மும்பையை அடக்கிய சென்னை பந்துவீச்சாளர்கள்..163 ரன்கள் இலக்கு

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின ....

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை..பி.இ. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளருக்கான (Mechanical engineering, Electronics and communication engineering, Computer science engineering) வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: Mechanical...

Page 51 of 88 1 50 51 52 88

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.