இனி லோன் போட்டு கார் வாங்கி ஏமாத்த முடியாது..டொயோட்டோ நிறுவனத்தின் புதிய பிளான்
கடன் திட்டத்தில் கார்களை வாங்கி மோசடி செய்யும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, டொயோட்டா பைனான்ஸ் நிறுவனம் புதிய கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் கார் விற்பனை...













