Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வணிகம்

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு…

September 4, 2020
இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.32 உயர்ந்தது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39032 உள்ளது…

தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம், மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்க படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 4 ரூபாய் உயர்ந்து 4879 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 39032 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 5123ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 51230 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 69 ரூபாய் 10 பைசாவுக்கும் 1 கிலோ வெள்ளி 69100 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது

75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

தங்க நகைக்கடன் – மறுபரிசீலனை செய்க!

தங்கம் விலை குறைவு… எவ்வளவு தெரியுமா?

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காட்டுமன்னார்கோவில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் அறிவிப்பு!!

Next Post

அப்ப என் டிகிரி?..பி.இ அரியர்ஸ் தேர்வுக்கு ஆல் பாஸ் கொடுக்க முடியாது – எஐசிடிஇ அதிரடி.

Next Post
In this picture taken on October 27, 2018, Indian undergraduate students discuss their project as they take part in HackCBS, a 24 hour event of software development also called 'hackathon', at the Shaheed Sukhdev College of Business Studies (SSCBS) in New Delhi. - Students from all over India gathered in teams to take part in a challenge to develop their ideas in the fields of Internet of Things (IoT), Artificial Intelligence (AI), Blockchain, Mobility and Education and Financial technology. (Photo by XAVIER GALIANA / AFP)        (Photo credit should read XAVIER GALIANA/AFP via Getty Images)

அப்ப என் டிகிரி?..பி.இ அரியர்ஸ் தேர்வுக்கு ஆல் பாஸ் கொடுக்க முடியாது - எஐசிடிஇ அதிரடி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version