இன்றைய தங்கம்- வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து குறைய தொடங்கியுள்ளது.
அதன்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 4700க்கு விற்பனை ஆகிறது. இதுவே ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 37600க்கு விற்பனைய ஆகிறது. இதே போல வெள்ளி விலையும் சற்றே குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 69 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 69000க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் இந்த வேலையில் மக்கள் தங்கம் வாங்க இது சரியான நேரமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




