Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வணிகம்

இந்தியா உடனான வணிகத்தை ரூ.73 ஆயிரம் கோடிக்கு அதிகரிக்க திட்டம் – வால்மார்ட் நிறுவனம்

December 11, 2020

இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 3 மடங்கிற்கு அதிகரிக்க, வால்மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவிலான வணிகத்தில், வால்மார்ட் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் இருந்து ஆண்டிற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

ரூ.1,730 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம்.. வேண்டாம் என நிராகரித்த இந்தியா

பி.எப் தொகை, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் – நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி திட்டங்கள்

இந்நிலையில், இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 2027க்குள், ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தெற்காசிய பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 3 மடங்ககாக உயர்த்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதோடு, உள்ளூர் பொருட்கள் சர்வதேச வாடிக்கையாளர்களை அடைய உதவுவதாகவும், வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்திய பொருட்களுக்கான தேவை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறு,குறு நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வருமான வரி வழக்கிலிருந்து விடுவிப்பு: கார்த்தி சிதம்பரம் நிம்மதி!

Next Post

சத்தம் இல்லாமல் சாதிக்கும் ரியல் ஹீரோ…

Next Post

சத்தம் இல்லாமல் சாதிக்கும் ரியல் ஹீரோ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version