Saturday, March 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கமல்ஹாசனுக்குப் பதில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராஜமாதா?

November 27, 2021

இந்த வாரத்திற்கான ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்

மீண்டும் பிக் பாஸ்-க்கு வரும் உலக நாயகன் கமல்ஹாசன்?!

பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதியின் நண்பர்!!

தொழில்முறை பயணமாக அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி பதிவிட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினை அவருக்குப் பதில் வரும் வாரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்திருக்கிறார். அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உண்டு என்பதால் தனிமைப்படுத்திகொண்ட கமல்ஹாசன் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டில்ருந்து கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை 5 சீசன்களாக எவ்வித இடைவெளி இன்றி தொகுத்து வழங்கி வருகிறார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு

Next Post

சர்ச்சை இயக்குனரின் புதிய தற்காப்பு கலை திரைப்படம்…

Next Post

சர்ச்சை இயக்குனரின் புதிய தற்காப்பு கலை திரைப்படம்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version