இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாக்கி கொண்டாடுவார்கள் இவரின் அன்பு ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவரின் அனைத்து அசைவுகளையும் வைரலாகி கொண்டிருக்கும் இவரது ரசிகர்கள் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .
ஏரோமோடெல்லிங், பைக் மற்றும் கார் பந்தயங்களில் தல அஜித் மிகவும் ஆர்வமாக உள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் தக்ஷா குழுவுக்கு வழிகாட்டுகிறார், மேலும் யுஏவி (ஆளில்லா வான்வழி வாகனங்கள்) உருவாக்க அவர்களுக்கு உதவியுள்ளார். ட்ரோன்கள் போட்டிகளில் விருதுகளை வென்றன. சமீபத்திய காலங்களில், கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களை கிருமி நீக்கம் செய்ய UAV கள் பயன்படுத்தப்பட்டன.
சமீபத்திய நிகழ்வு என்னவென்றால், அஜித் ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. விமானம் புறப்பட்ட பிறகு, சரியான பிரதான தரையிறங்கும் கியர் வேலை செய்யவில்லை. முற்றிலும் செயலிழந்து விட்டது அனைவர் மத்தியிலும் பதட்டம் நிலவுகிறது ஆனால் தல மிகவும் நிதானமாக எந்த பதட்டமும் இன்றி அதை எப்படி கீழே இறக்குவது என்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கொண்டிருக்கிறார் கடைசியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர் எந்த சேதாரமும் இன்றி லைட்டை தரையிறங்க செய்தார் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர் ஆயிற்றே ஆயிற்றே சும்மாவா அந்த அதிசயத்தை அருகிலிருந்தவர்கள் பார்த்து அவரின் குழு கைதட்டி மகிழ்ந்தனர்.
வழக்கம்போல் அதனுடைய வீடியோவை சமூக ஊடகங்களில் தல அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் .