பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான பிம்பிளிக்கி பிளாபி பாடல் வெளியாகியுள்ளது. பாடலை அனிருத் பாடியுள்ளார்.



