Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

KGF-3  வெளியான மாஸ் அப்டேட்

July 23, 2022

கேஜிஎப்-2 திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலையில் கேஜிஎப் -3 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

KGF Chapter 2 review. KGF Chapter 2 Telugu movie review, story, rating -  IndiaGlitz.com

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎப்-2 திரைப்படம், கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ₹1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்திய சினிமாவில் பாகுபலி-2, தங்கல் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

யஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம்  ‘பீஸ்ட்’ படத்தை பின்னுக்குத்தள்ளி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படம் 100 நாட்களை கடந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சியின் தொடக்கமாக கேஜிஎப்-3 உருவாகவிருக்கிறது. இது உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டு படக்குழுவினர்  கேஜிஎப்-2 படத்தின் கிளைமேக்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், எனக்கு ஒரு வாக்கு கொடு; நீ எப்படி வாழப்போறியோ எனக்கு தெரியாது; ஆனால் நீ சாகும்போது பெரிய பணக்காரனாக சாக வேண்டும் என்று தாய் கூறுகிறார். மேலும், கொடுத்த வாக்கை மறக்கவில்லை: இது சும்மா ஆரம்பம்தான் என  மாஸ் என்ட்ரியுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

Thank You for scripting and stitching this amazing journey for us. We can still feel the jubilation & reverberation all around us. We promise to keep you enthralled with our next #Monster hit and of our home run!#KGF2 #100MonsterDaysOfKGF2#HombaleFilms pic.twitter.com/WDfHTG7fR6

— Hombale Films (@hombalefilms) July 22, 2022

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

Happy Birthday Surya: சூர்யாவிற்கு மறக்க முடியாத ட்ரீட்…

Next Post

LIP-LOCK: பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த விவகாரம்… வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

LIP-LOCK: பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த விவகாரம்... வெளியான அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version