Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிக்பாஸ்-3 புகழ் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்: இயக்குனர் சேரன் உருக்கம்

November 16, 2020
பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென உயிரிழந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த சேட்டைகளும்,இலங்கை தமிழும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அப்பொழுது டிவி தொகுப்பாளியான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தபோது, தன் தந்தை குறித்தும் அவர் கனடாவில் 10 ஆண்டுகளாக பணிபுரிவதாகவும், அவருடன் பிரிவை குறித்தும் பேசும் போது நம் கண்களிலும் நீரை வரவழைத்தது.அதனை தொடர்ந்து பிக்பாஸ் குழுமத்தின் முயற்சியினால் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அந்த வீட்டிற்குள் லாஸ்லியாவை சந்தித்த காட்சிகள் மனதை நெகிழ செய்தது.

Losliya's father S Mariyanesan passes away | Entertainment News,The Indian  Express

இந்த நிலையில், நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை உறுதி செய்த லாஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டார்.ஆனால் அவர் எப்படி இறந்தார் என்ற எந்த ஒரு காரணத்தையும் இது வரை அவர் வெளியிடவில்லை.லாஸ்லியாவிற்கு பல திரைபிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்புக் கேட்க மாட்டேன்

லிஜோமோல் ஜோஸ் – ஹரி கிருஷ்ணன் – லாஸ்லியா நடிக்கும் “அண்ணபூர்ணி”

தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Happy Face on Twitter: "#Cheran stands tall after today's Episode. #Kavin  is just a kaal dhoosi to his age and experience. It was #Cheran who stood  for you more than your gang. #

இயக்குனர் சேரன் உருக்கம் :


இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்: லாஸ்லியா… தந்தையின் மேல் எவ்வளவு அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இந்த செய்தியை கேட்டு என் மனமே துடிக்கிறது.. நீ எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும்,உன் குடும்பத்திருக்கும் எப்படி ஆறுதல் சொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான படைப்பு.. வெளியீட்டு விவரங்கள்

Next Post

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்:கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Next Post

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்:கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version