Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சர்வதேச படவிழாவில் பாரம்பரியத்தை கடைப்பிடித்த நயன் – விக்னேஷ் ஜோடி

February 5, 2021

சர்வதேச பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் உடையலங்காரம் பலரை ஈர்த்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடிகளில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா முக்கியமானவர்கள். அடிக்கடி வெளிநாடு செல்லும் இவர்கள் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் தற்போது தமிழ் பாரம்பரிய உடையணிந்து அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்கர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட திரைப்படம்.! தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம்.!

திருமணத்திற்கு பிறகு குடியேற போயஸ் கார்டனில் வீடு பார்த்த நயன்தாரா!!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

அந்த விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் உடையலங்காரம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஐ.எஃப்.எஃப்.ஆரில் படம் திரையிடலில் கலந்துக் கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவனின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நயன் – விக்னேஷ் படங்களை பகிர்ந்து, ‘எங்கள் திரைப்படமான கூழாங்கல் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குழு புகைப்படம்” எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் நயன்தாரா மஞ்சள் நிற பட்டு சேலையிலும், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட குழுவினர் வேட்டி சட்டையிலும் காட்சியளிக்கின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காதலிக்கு தீ வைத்த இளைஞர்: வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் ஆத்திரம்

Next Post

7 G ரெயின்போ காலனி பட பாடலுக்கு பவானி விஜய் சேதுபதி ஆடும் வைரல் வீடியோ..!!

Next Post

7 G ரெயின்போ காலனி பட பாடலுக்கு பவானி விஜய் சேதுபதி ஆடும் வைரல் வீடியோ..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version