பிக்பாஸ் வீட்டில் ‘Truth or Dare’ கேம் மூலமாக பாடகர் வேல்முருகனை கடுப்பேற்றிய அறந்தாங்கி நிஷா.

‘Truth or Dare’ கேமில் பாலாஜி நிஷாவிடம் இந்த வீட்டில் யாரை என்று சொல்வீர்கள் என கேட்டதற்கு அறந்தாங்கி நிஷா பாடகர் வேல்முருகனை கூறுகிறார் இதனால் வேல்முருகன் கோபப்பட்டு கத்துவது போல காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேல்முருகன் ஒரு முறை சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இது போன்று கோபப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் பாதி நேரம் வேல்முருகன் இருக்கும் இடமே தெரிவதில்லை, ஆனால் அவ்வப்போது இது போன்று கோபப்பட்டு ப்ரொமோக்களில் தலை காட்டி விடுகிறார்.




