தமிழில் வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகியவர் நடிகை சாயிஸா தன் முதல் படத்துலேயே முன்னணி நடிகை என்னும் அந்தஸ்துக்கு வந்தார் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி அனைவரிடமும் ஜோடி போட்டார்.
முன்னணி நடிகரரான ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்திலே இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சாயிசா நடிப்பை தொடர்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் சாயிஸா கொரோனாவுக்கு முன்பு தாம் வெளிநாடு சென்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் நடுக்கடலில் கப்பலில் தனுஷின் பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் அந்த வீடியோ இப்போது அவரது ரசிகர்களால் “ட்ரெண்ட்”செய்யப்பட்டு வருகிறது .