Sunday, March 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நடிகர் சிம்பு இன்று சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார்…. புதிய படம் அறிவிப்பு….

October 22, 2020

நடிகர் சிம்பு இன்று சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார்.  அதில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

நடிகர் சிம்பு எப்போதும் தனது ரசிகர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பவர். இந்நிலையில் இன்று அவர் சமூக வலைதளக் கணக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

வரும் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

மீண்டும் மீண்டும் மோடி

நடிகர் சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில் அவர் தன் உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சியில் ஈட்டுபட்டிருந்தார்.

பின்னர், மாநாடு படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்ற செய்திகள் வெளியான நிலையில் அவர் இயக்குநர் சுசீந்தரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியானது. இதற்கு மாநாடு தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து சிம்பு நடிக்கும் புதிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்டிஆர்-46 படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று டுவிட்டர், யுடியூப், இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் கணக்கைத் தொடங்கியுள்ளார்.  அவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

A positive & awakening first video posted by #Simbu aka @SilambarasanTR_ as he comes back to social media#Silambarasan #SilambarasanTR46#SilambarasanTR #Atman
pic.twitter.com/37mS5foyWG

— Sreedhar Pillai (@sri50) October 22, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நெட்பிளிக்ஸில் புதிய இலவச சேவை திட்டம்…. பயனாளர்கள் இன்ப அதிர்ச்சி….

Next Post

டி.ஆர்.எஸ். கட்சியின் மூத்தத் தலைவர் காலமானார்

Next Post

டி.ஆர்.எஸ். கட்சியின் மூத்தத் தலைவர் காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version