Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு…!!

April 1, 2021

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ எனும் பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

விஜய் அஞ்சலி

விடாமுயற்சி – 5 காட்சிகள்

‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளதால், அதன் இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. கங்கனா ஜெயலலிதாவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். கெட்டப் பலரை வாய் பிளக்க செய்துள்ளது.

KANGANA: #THALAIVI NO CHANGE IN RELEASE DATE… The producers of #Thalaivi – starring #KanganaRanaut – are sticking to the original release date for all three versions [#Hindi, #Tamil, #Telugu]: 23 April 2021… Meanwhile, the first song will be launched on 2 April 2021. pic.twitter.com/9B4gtRL5KI

— taran adarsh (@taran_adarsh) March 31, 2021

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தாக தலைவி திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இப்படத்தின் பாடல் ஒன்று நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள, இந்த படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இப்பாடல் குறித்து வெளியாகியுள்ள கங்கனா ரனாவத்தின் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள்…!!

Next Post

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version