Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சிம்புவால் தான் பாவனி ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார்… சீக்ரெட்டை உடைத்த நண்பர்கள்!!

October 26, 2021

தெலுங்கு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பாவனி ரெட்டியை ‘ரெட்டை வால் குருவி’ சீரியலுக்காக தமிழ் சின்னத்திரை உலகிற்கு கூட்டி வந்தது விஜய் டிவி. அந்த சீரியலுக்குப் பிறகு சன் டிவிக்கு வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரின் குடும்பத் தயாரிப்பான ‘பாசமலர்’ சீரியலில் நடித்து ஹிட் கொடுத்தார். அந்த சீரியலில் பாவனியுடன் இணைந்து நடித்தவர்தான் பிரதீப்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருவரும் காதல் வளர்த்து வந்தனர். இரண்டாண்டு கால காதலுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு காதலர் தினத்தன்று பாவனி – பிரதீப் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கைவிட்ட விஜய் சேதுபதி.! செம்ம சான்ஸை அள்ளிய ரம்யா கிருஷ்ணன்.!

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார்!!

முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் – நடிகர் சிலம்பரசன் தாயார் உஷா

ஆனால் என்ன பிரச்னையோ அந்த இருவரது வாழ்க்கையும் ஓராண்டுக்குள் முடிவடைந்தது. பிரதீப் திடீரென தற்கொலை செய்துகொள்ள, பாவனி போலீஸ் ஸ்டேஷன்வரை அலைய வேண்டிவந்தது. பிரதீப்பின் தற்கொலைக்கு பாவனி தான் காரணம் என பிரதீப்பின் குடும்பத்தினர்தான் பாவனி மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.

அடுத்த ஆறு மாத காலம் மன அமைதிக்காக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் ‘சின்னத்தம்பி’க்காக விஜய் டிவி அழைத்தது. கடந்த காலத்தை மறந்து மறுபடியும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சீரியல்களுடன் தமிழ், தெலுங்கு, ஏன் சில இந்திப்படங்களிலும் கூட நடித்து முடித்தார். ஆனந்த் ஜாய் என்பவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் அந்தத் திருமணம் நடக்கவில்லை எனத் தெரிவித்து வருகிறார். ஆனந்த ஜாயுமே தங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றே சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.

பாவனி – ஆனந்த் இருவருக்கும் நெருக்கமான நட்பு வட்டத்தினர் தெரிவிக்கும் போது, “இவர்கள் பழகியது உண்மை. ரெண்டு பேரும் சேர்ந்து போரூர் பக்கம் சொந்தமா ஃபிளாட் வாங்கி கிரஹப்பிரவேசம் செய்து அங்கதான் இருந்தாங்க. முறைப்படி திருமணம் செய்துகிட்டாங்களா, செய்திருந்தா அதை ஏன் மறைக்கிறாங்கனு எங்களுக்குத் தெரியலை” என்று குழப்பமாக சொல்கிறார்கள்.

தொடர்ந்து பேசும் போது, “ஆனந்த ஜாய், நடிகர் சிலம்பரசனுக்கு ரொம்பவே நெருக்கம். அவர் சிம்புகிட்டப் பேசி, சிம்பு சிபாரிசுலதான் பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போனதாகவும் ஒரு தகவல் இருக்கு.” எனத் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வேலை வாங்கித் தருவதாக மோசடி… எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி வழக்கு..!

Next Post

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார்!!

Next Post

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version