- சினோஜ் அவன் தனது வீட்டில் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பல பிரச்சனைகள் அவனுக்குள் பிரவாகம் எடுத்தாலும், அவன் ஒரே விஷயத்தை மட்டுமே பலமாக யோசித்துக்...
Read moreநமது செய்தி அலை இணையப் பக்கத்தில் பதிவிடப்பட்ட, சிறுகதைப் போட்டிக்கான வாசக படைப்பாளர்களின் வரவேற்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. 200-க்கும் அதிகமான கதைகள், 50 ஆசிரியர்கள்,...
Read moreசித்தரிக்கப்பட்ட ஓவியத்தில் இருந்து சிறிது சிறிதாய் தெறித்தது கற்த்துகள்கள்… ரீங்காரமிட்டு தொடர்ந்து வட்டம் அடிக்குறது அந்த சிலையின் வலியில்லா சிணுங்கல்கள்..தட்டி தட்டி உளி கொத்தி கொத்தி சித்தமாய்...
Read moreOnline நீயும் நானும்பேசுவோம் எனநாம் காத்திருக்கிறோம். ** chats ஸ்மைலிகள் பேசிமுடிந்த பிறகு - நம்உரையாடல் தொடங்குகிறது. ** Type a message எழுத்துகள் எல்லாம்கரைந்தோடுகின்றன.உணர்வுகளை எம்மொழியில்எழுதுவது?...
Read moreதாவணி அணிந்த செம்பருத்திஎழில் நடைக்கொண்டு வருகிறாள் !என்னருகில் வரும் முன்னேமனதின் வாசலை தட்டுகிறாள் ! அருகில் வந்து விட்டாள்…… நொடிக்கு ஒருமுறை மலரும்கருவண்டு விழுங்கிய கண்கள் !என்பார்வையை...
Read moreஅன்பைக் கொன்று விட்டுஎதை விளையச்செய்யப் போகிறீர்கள்?உறவுகளைப் பகைத்துக்கொண்டு எதை அள்ளிக்கொள்ளப்போகிறீர்கள்?வக்கிரங்களைச் சுமந்துயாருடைய வாழ்வைச்சிதைக்கப் போகிறீர்கள்?இளைப்பாற ஓடி வருபவனுக்குகசப்புக் காடிதருதல் முறைதானோ?வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.போகும் போது எதுவுமேஇருக்காது, நீங்கள் உட்பட.-...
Read moreஉந்தன் புகைப்படத்தைதழுவியதூங்கா விழிகள்துயில்கொள்ள மறுக்கிறது! -வி.எம்.எஸ்..
Read moreமதியம் 3 மணி… பெரிய நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத எங்கள் ஊர் பேருந்து நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது பேருந்து நிலைய பிளாட்பாரம். வெயில் மண்டையை பிளந்தது....
Read moreஸ்ரீரங்கம் ரயில் நிலையம் செல்லும் வழியில் மகிழம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. தங்கையன் சாலை வழியாக நடந்து வந்து தான் திருச்சிக்கு ரயில் பிடிப்பேன். இருசக்கர வாகனம்...
Read moreபொறுப்புத் துறப்பு : கிறிஸ்தவர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பாட்டிகள், காக்கா மற்றும் நரி உட்பட யாரையேனும் இக்கதை புண்படுத்தி இருந்தால் இந்த ஒருமுறை பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh