விட்டு விட்டுத் தூறும் மழைபசிக்கு அழுவதாய் முகத்தைப்பாவமாய் வைத்துக் கொண்டுஎன் அணைப்பிற்காகசெல்லமாய் சிணுங்கும்என் தங்கமகனைநினைவுபடுத்திச் செல்கிறது. விக்கலுக்கு பயந்துமிரண்டு விழிப்பதும் முடியில் மாட்டிய விரல்களைஎடுக்கத் தெரியாமல்அப்பாவித்தனமாய் அழுவதும்...
Read moreஇடதோர இதழோரங்களின்பள்ளத்தாக்கில் மட்டும்பூக்கிறாயே எப்படி? தெரியாமல் கைபட்டுஎழும் பியானோவைப் போலக்ளுக் என சிரிக்கிறாயே எப்படி? இப்படிச் சிரித்தால்என்ன தான் செய்வது? சிங்கப்பல் தெரியகன்னத்தில் குழி விழகண்களிலும் புன்னகைக்கிறாயே...
Read moreஇந்த வார்த்தையை உச்சரிக்காதவர்கள், கடக்காதவர்கள் இந்த மண்ணில் வாழ்வது வீண். ஏனெனில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் காதலித்திருக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் சுவாரஸ்யத்தைக் காட்டிலும் தோல்வி...
Read moreடிஸ்கிளைமர் நடந்தது நடந்தபடி அப்படியே எழுத முயல்கிறேன். இதில் வரும் என் எண்ண ஓட்டமும் உண்மையிலேயே எனக்கு அப்போது தோன்றியது தான். ஆரம்பம், முடிவு என எந்த...
Read moreமன்னியுங்கள் உறவுகளே ! உங்கள் மகிழ்ச்சியை சிதைப்பதற்கு!மன்னியுங்கள் சொந்தங்களே!மறக்க இயலா மரிப்பைநினைவூட்டுவதற்கு!மன்னியுங்கள்காலையின் சௌந்தரத்தில்கரித் தூளை தூவுவதற்காய்…. மன்னியுங்கள் சூலை 16… தேதி கிழிக்கும் போதே நினைவுகள் மனதை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh