Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அவசர மீட்பு பணிக்கு பயன்படுத்த துணை ராணுவத்தினருக்கு 21 ‘பைக் ஆம்புலன்ஸ்’

January 19, 2021

தொலைவிடங்களில் இருந்து மீட்பு பணிக்கு பயன்படுத்த துணை ராணுவத்தினருக்கு 21 பைக் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

இந்தியாவில் பாதுகாப்பு தாக்குதல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்படுகிற பாதுகாப்பு படையினரை சரியான சாலை வசதிகள், வாகன வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த சிரமத்தை போக்கும் வகையிலும், உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையிலும் அபிவிருத்தி அமைப்பின் துணை நிறுவனமான அணு மருத்துவம் மற்றும் சார்புடைய அறிவியல் நிறுவனம், ராணுவ ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ரக்ஷிதா ஆம்புலன்ஸ் என்று அழைக்கப்படும் 350 சிசி ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸை வடிவமைத்து உள்ளது.

Read more – 6 ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பாடம் புரியவில்லை, கோவத்தில் கொடூரமாய் தீ வைத்த தந்தை ..

சி.ஆர்.பி.எப். என்னும் மத்திய ஆயுதப்படை காவல்துறையினருக்கு 21 பைக் பைக் ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் தலைவரான ஏ.பி.மகேஷ்வரி கூறுகையில், “நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிற மாநிலங்கள், கிளர்ச்சிகளால் பாதிக்கப்படுகிற பகுதிகளில், நோயுற்ற வீரர்களையும், படுகாயம் அடைந்த வீரர்களையும் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல இந்த ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும், இந்த பைக் ஆம்புலன்சில், மருத்துவ சாதனங்கள், ஆக்சிஜன் கிட் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் பயணத்தின்போது குளுக்கோஸ், ஆக்சிஜன் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்துக்காக மத்திய ஆயுதப்படை போலீசுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

6 ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பாடம் புரியவில்லை, கோவத்தில் கொடூரமாய் தீ வைத்த தந்தை ..

Next Post

வயோவின் புதிய லேப்டாப்கள் அறிமுகம்!

Next Post

வயோவின் புதிய லேப்டாப்கள் அறிமுகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version