Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பாரதிய ஜனதா கட்சி பேஸ்புக் விளம்பரத்திற்கு இத்தனை கோடியா!!

August 27, 2020
 உலக அளவில்  புகழ்பெற்ற  சமூக வலைதளமான பேஸ்புக்கில் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகள், செய்திகள்தேர்தல் மற்றும் அரசியல் ஆகிய  பிரிவுகளின் கீழ்அதிகளவில் விளம்பரம்  செய்துள்ள டாப் 10 விளம்பரதாரர்களில்  பாரதிய ஜனதா கட்சியை முதலிடம் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ்  கட்சி இடம் பெற்றுள்ளது. சமூக ஊடக  நிறுவனங்களின்செலவு கண்காணிப்பில்  சென்ற24ம் தேதி வரை  கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி,  பல்வேறு பிரிவுகளில் அதிகம் விளம்பரம் செய்த டாப் 10 விளம்பரதாரர்களில் பா.ஜ.க.வுடன் 4 விளம்பரதாரர்கள் தொடர்பில்  இருந்துள்ளார்கள்.

இந்தியாவில் பேஸ்புக்கில்  உள்ள பிரிவுகளில்  இந்த டாப் 10 விளம்பரதாரர்கள்  மொத்தமாக ரூ.15.81 கோடி  செலவு செய்துள்ளனர்.  அதில் பா.ஜ.க. மட்டும்  பிப்ரவரி 2019 முதல் சென்ற 18 மாதங்களில் பேஸ்புக்கில்  அளிக்கப்பட்ட விளம்பரத்துக்கு மட்டும்ரூ.4.61 கோடி  செலவு செய்துள்ளது. அதற்கு  அடுத்தாற்போல்பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்கட்சி பேஸ்புக்கில் அளிக்கப்படும் விளம்பரத்துக்காக ரூ.1.84 கோடி  செலவு செய்துள்ளது.  இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி  கட்சி பேஸ்புக்  விளம்பரத்துக்காக மட்டும் ரூ.69 லட்சத்தை  செலவு செய்துள்ளது.

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

டாப் 10 விளம்பரதாரர்களில் செய்தி அளிக்கும் வலைதளமான டெய்லிஹண்ட், ஆன்லைன் வர்த்தக  பிரதிநிதி தளமான பிளிப்கார்ட் மற்றும் வீடியோ ஷேர் ஆப் பப்ளிக்  போன்றவையும் இடம்பெற்றுள்ளன. டெய்லிஹண்ட் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததற்காக மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக  செலவு செய்துள்ளது.  இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.86.43 லட்சத்தை பேஸ்புக் விளம்பரத்துக்காக  மட்டும் செலவு செய்துள்ளது.  வீடியோ ஷேர்பப்ளிக் ஆப் அவர்களுடைய விளம்பரத்துக்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.24 கோடி  அளித்துள்ளது  என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஜி. வி. பிரகாஷின் கியூட் போட்டோஸ்…

Next Post

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் – ப.சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல்!!

Next Post

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் – ப.சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version