Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறாதீர்கள் – விவசாயிகளுக்கு டாப்ஸி ஆதரவு

February 4, 2021

மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறாதீர்கள் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாப் பாடகி ரிஹானா இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் முன்னாள் போர்ன் ஸ்டார் மியா கலிஃபா உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.  இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலரும் பதிலளித்து வருகின்றனர். ஆனால் ரிஹானாவுக்கு இந்திய பிரபலங்களாக  நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி,  ஒரு பதிவு உங்கள் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் டீச்சர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

‘போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக’ – பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் கலவரம் குறித்த விசாரணை? வழக்கு திங்கட் கிழமைக்கு ஒத்திவைப்பு!!

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இனி சைரனும் போடக்கூடாது.. சவுண்டும் போடக்கூடாது.. போலீஸ் என்று பயந்து கொலை மிரட்டல் விடுத்த மாஃபியா கும்பல்

Next Post

விவசாய மசோதாக்களை ஆதரிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்

Next Post

விவசாய மசோதாக்களை ஆதரிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

₹96-ஐ நெருங்கிய டாலர்! ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் சரிவு – என்ன காரணம்?

September 16, 2026

UPI கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்திலும் வழக்கு – அரசு முடிவை மாற்றுமா?

September 16, 2026

அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்; பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா எதிர்ப்பு

September 16, 2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version