Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

சிறுமி காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை பதறவைக்கும் சம்பவம்

August 30, 2022

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகரை சேர்ந்தவர் அங்கிதா குமாரி(16). அதே பகுதியில் வசிக்கும் முகமது ஷாருக் ஹசன் என்ற இளைஞர் இந்த சிறுமியை காதலிக்கும் படி தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். அவரது செல்போன்னை வாங்கி டார்ச்சரும் செய்து வந்துள்ளார்.

10 புள்ளைக்கு மேல பெத்தா ₹13 லட்சம் பரிசு… அட செம ஆப்பர்ல

8 வயது சிறுமியை சீரழித்த 75 வயது காமக்கொடூரன்

பிறப்பு சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி?

Image

அங்கிதா சிறுவயதில் இருக்கும்போதே அவரின் தாயார் உயிரிழந்துட்டார். இந்த நிலையில் ஷாருக் ஹசன் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு பதறிப்போன அவளின் தந்தை, நாளை அவனது வீட்டிற்கு சென்று விசாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.

OMG. My heart sinks. When life begins, her life was ended by Shahrukh.
We failed you, Ankita.
ॐ शांति। pic.twitter.com/reIf0A9JRq

— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) August 30, 2022

நள்ளிரவில் சிறுமி உறங்கிக்கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான் முகமது ஷாருக் ஹசன். இதில் அலறித்துடித்த அங்கிதாவை அவரது தந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு 45% தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த அங்கிதா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தன் சாவுக்கு காரணம் முகமது ஷாருக் ஹசன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து முகமது ஷாருக் ஹசனை போலீசார் கைது செய்தனர். அவனை கைது செய்யும் போது அவன் சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதங்களை எழுப்பியது.

https://twitter.com/MrSinha_/status/1563860849952899072

மேலும், இந்த சம்பவம் இந்து-இஸ்லாமிய மதரீதியிலான மோதலை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு

Next Post

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Next Post

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version