Monday, March 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஆணுறை விற்பனை 570 மடங்கு அதிகரிப்பு ஸ்விக்கி தகவல்

September 4, 2022

ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What you think you know about condom use — Truths about six condom myths to  save your sex life - The Signal

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தன் இன்ஸ்டாமார்ட் தளத்தின் மூலம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மளிகை,இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது. இன்ஸ்டாமார்ட் குறுகிய காலத்திலேயே நகர வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் பெருமளவில் வளர்ச்சியை அடைந்தது.

No Content Available

இந்நிலையில் ஸ்விக்கி தளம் நடத்திய ஆய்வின்படி, இன்ஸ்டாமார்ட் தளத்தில் மளிகைப் பொருட்கள் ஆர்டர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 16 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிலும், பெங்களூரு,மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இந்த தளத்தை பெருமளவு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் உள்ள பயனர்கள் கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகமான ஆணுறைகளை ஆர்டர் செய்தது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதேபோல், பெங்களூரு, மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகிய நகரங்கள் சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் கப்கள், டம்பான்கள் ஆகியவற்றை அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளன.

Stealthing: California first state to outlaw removing condom without verbal  consent during sex | The Independent

மெட்ரோ நகரங்களில் ஆர்டர் பட்டியல்:

*கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஐஸ்கிரீமின் தேவை 42% உயர்ந்துள்ளது.ஐஸ்கிரீம்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல்தான் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

*5.6 மில்லியன் மக்கள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாக்கெட்களை ஆர்டர் செய்துள்ளனர்.

*சோயா, ஓட்ஸ், பால் உள்ளிட்டவை பெங்களூருவில் அதிகம் விற்பனை ஆகியுள்ளன.

*கடந்த ஆண்டில் 62,000 டன் பழங்கள், காய்கறிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

*12,000 ஆர்டர்களுடன் ஆர்கானிக் பொருட்களை வாங்குபவர்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அக்டோபர் 5 முதல் வள்ளலார் முப்பெரும் விழா

Next Post

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

Next Post

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version