இந்தியா

சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பொம்ரா வனப்பகுதியில், மீர்துர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து,...

Read more

பீகாரில் சிறுமியை பாலியல் பலாத்காரம்: தோப்புக்கரணம் ஒரு தண்டனையா?

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி 5 வயது சிறுமியை அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்....

Read more

ஊழலில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்: ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை:

இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள்...

Read more

பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி 25 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர்  யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் நோக்கி இன்று...

Read more

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு...

Read more

மோடி பெற்ற 1200க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்

பிரதமர் மோடி பெற்ற 1200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு...

Read more

220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்பு

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மனு உள்பட 220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஆயிரங்கணக்கான பொதுநல மனுக்கள் நீண்ட நாட்களாக நிலுவையில்...

Read more

ஒரு லட்டின் விலை ₹24.60 லட்சம்… எங்கு தெரியுமா?

ஐதராபாத் விநாயகர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ₹24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. ஐதராபாத் அருகே உள்ள பாலாபூரில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

Read more

செப்டம்பர் 27ம் தேதி முதல் எலக்ட்ரிக் பேருந்து சேவை

செப்டம்பர் 27ம் தேதி முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி-திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து...

Read more

உலகின் உயரமான தேசியக்கொடி கம்பம் ஹாஜி அலி தர்காவில் அமைக்க முடிவு

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடிகம்பம் நிறுவப்படவுள்ளது. மும்பை ஒர்லி பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. கடலில்...

Read more
Page 9 of 160 1 8 9 10 160

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.