Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

9 மாதங்களில் 3 ஆயிரம் முறை..பாகிஸ்தான் அட்டூழியம்..இந்தியா பதிலடி

September 15, 2020
ஜம்மு பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லைபகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக சீனாவுடன் நிலவும் மோதலால், தொடர்ந்து பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலிலும், அவ்வப்போது அத்துமீறும் சீன ராணுவத்தினருக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டி வருகிறது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

இதன் காரணமாக தொடர்ந்து, எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து இதுவரை, பாகிஸ்தான் 3,186 முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதில், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஜம்மு பிராந்தியத்தில் இந்தோ – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 242 முறை எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான தாக்குதல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது , இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் ஸ்ரீபாத்நாயக் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்:மாபெரும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் சசிகலா

Next Post

பேரறிவாளன், முருகன் இனிமேல் ஒன்றாக இருக்க முடியாது – உயர் நீதி மன்றம்

Next Post

பேரறிவாளன், முருகன் இனிமேல் ஒன்றாக இருக்க முடியாது - உயர் நீதி மன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version