Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

எனது நண்பர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் விரைவில் குணமடைய- வேண்டும் பிரதமர் மோடி வாழ்த்து

October 2, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் விரைவில் குணமடைய பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிரத்து 671 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.

கொரோனா நிவாரண நிதி… நேற்று வரை நன்கொடையாக கிடைத்தது எவ்வளவு கோடி தெரியுமா?

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று : தனியார் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவிற்கு காரணம் சீனா அல்ல.. நாங்கள் தான் : ஆந்திர போலீசை அலறவிட்ட நரபலி தம்பதியினரின் வாக்குமூலம்

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியிருந்த காலத்திலும் டிரம்ப் முகக்கவசம் இல்லாமல் வலம் வந்தது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்துதல் பணி தொடங்கி விட்டதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!

— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ”எனது நண்பர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா விரைவில் குணமடையவும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் எனது வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார்.

Wishing my friend @POTUS @realDonaldTrump and @FLOTUS a quick recovery and good health. https://t.co/f3AOOHLpaQ

— Narendra Modi (@narendramodi) October 2, 2020

முன்னதாக நேற்று முன்தினம் டிரம்ப் மற்றும் பிடன் இருவருக்கும் முதன்முறையாக நடைபெற்ற நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் இந்தியா மீது எதிர்மறை விமர்சனங்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய நற்செய்தி: சின்னஞ்சிறு விலங்குகளின் வீடியோ பார்ப்பதால் மன அழுத்தம் குறைகிறது!

Next Post

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ‘கிஷான் யாத்ரா’ மேற்கொள்கிறார் ராகுல் காந்தி…

Next Post

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version