Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ரயில்வேதுறை: தமிழில் தேர்வு எழுதியவர்களுக் நேர்ந்த நிலை..பறிபோகும் வேலைவாய்ப்புகள்

September 17, 2020
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில், 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

தெற்குரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அண்மையில், தெற்கு ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது. 96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில் மூவாயிரம் தமிழர்கள் பங்கேற்ற நிலையில், வெறும் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 91 இடங்களிக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இனி விடுமுறை நாட்களில் 401 ரயில் சேவை : சென்னையில் நாளை முதல் அமல்

வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகையுடன் விவசாயிகள் : மத்திய அரசுடன் நடந்த 8 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் தொடர்பாக தமிழக எம்.பி சு.வெங்கடேசன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் பதில் அளித்தார். அப்போது கூறியதாவது, தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள்.மொத்தமுள்ள 2,556 பணியிடங்களில் 1,686 இடங்களை இந்தியில் தேர்வு எழுதியவர்கள் பெற்றுள்ளனர்.தமிழில் தேர்வு எழுதியவர்களில் 139 பேர் தான் ரயில்வே டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.மொத்த பணியிடங்களில் 5.4% பணிகளே தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அவசர சாம்பார் சாதம்!குக்கரில் மூன்றே விசில்!

Next Post

‘ரிஸ்க் எடுங்க பாஸ், லைஃப் நல்லாருக்கும்!’ Motivational Story!

Next Post

'ரிஸ்க் எடுங்க பாஸ், லைஃப் நல்லாருக்கும்!' Motivational Story!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version