Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவில் லட்சக்கணக்கான வாட்ஸ் ஆப் கணக்குள் முடக்கம் விழிப்பிதுங்கும் பயனர்கள்..!!

April 4, 2022
whatspp

இந்தியாவில் லட்சக்கணக்கான கணக்குகளை முடக்கி வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்துள்ள அதிரடி நடவடிக்கையால் பயனர்களிடையே அதிர்ச்சி உருவாகியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் தன்னுடைய தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர் சூட்டியது. இதன் கீழ் இயங்கும் முக்கிய செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வரும் வாட்ஸ் ஆப், பயனர்களின் செயல்பாடுகளில் சில கொள்கைகளையும் உருவாகியுள்ளது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

அதை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்நிறுவனம் தவறுவது கிடையாது. ஒவ்வொரு மாதமும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக வாட்ஸ் ஆப் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாத நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் மட்டும் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 14 லட்சத்து 26 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. பயனர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் புகார்களை வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி இந்நடவடிக்கையை வாட்ஸ் ஆப் மேற்கொண்டுள்ளது. வாட்ஸ் ஆப் உட்பட ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டு இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

வாட்ஸ்அப் மூலம் குற்றச்சாட்டுகளை மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம். grievance_officer_wa@support.whatsapp.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு பயனர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம். ஒருவேளை பயனர்கள் குறைதீர்க்கும் அலுவலரை அணுகினால், அதன்கீழ் பதிவிடப்படும் குற்றச்சாட்டுகள், வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரத்தியேக டூல்கள் கொண்டு உடனடியாக தணிக்கை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பூமியை தாக்கும் சோலார் புயல் நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Next Post

மனைவியை கொலை செய்ததை போதையில் உளறிய நபர்- நண்பர்கள் செய்த அதிரடி..!!

Next Post
arrest

மனைவியை கொலை செய்ததை போதையில் உளறிய நபர்- நண்பர்கள் செய்த அதிரடி..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version