இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய இராணுவம் மேலாண்மை
மத்திய அரசு பணி : சோல்ஜர் டிரேட்ஸ்மேன்
கல்வித் தகுதி : 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளம் மூலம் 31.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : மருத்துவ பரிசோதனை, உடல் தகுதித்தேர்வு, உடல் தரநிலை தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்.
இணையதள முகவரி – https://joinindianarmy.nic.in