ரயில் விகாஸ் நிகம் லிமிடெட், தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிய விருப்புபவர்களுக்கான, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மொத்தப் பணியிடங்கள் : 01
நிறுவனம் : ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RAIL VIKAS NIGAM LTD.)
சேவை / துறை : பொதுத்துறை நிறுவனம் / தனியார் துறை
வேலை இடம் : புது டில்லி
பதவி மற்றும் காலியிடங்கள் : தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer- CEO) – 01
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், தங்களது விண்ணப்பத்தை முழுமையான விவரங்களுடன், m.singh@rvnl.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கத் தகுதி :
(1)அட்டவணை-ஏ-யில் இ-8 தரத்தில் அல்லது அதற்கு மேல் பணியாற்றும் அதிகாரி அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது அதற்கு சமமான தரம் அல்லது (2)தனியார் உள்கட்டமைப்பின் உயர் மட்ட நிர்வாகத்தில், ஏலத்தின் தலைவராக அனுபவம் கொண்ட நிறுவனம் (குறைந்த பட்சம் ரூ.1000 கோடி).
வயது வரம்பு : இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 50 வயதிற்குள்ளாக ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2020
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள www.rvnl.org – oppurtunities – career oppurtunities என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!