Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

கனரா வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்கள்

December 3, 2020

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Specialist Officers

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

காலியிடங்கள்: 220

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

  1. Backup Administrator JMGS-I
  2. Extract, Transform & Load (ETL) Specialist – 05
  3. BI Specialist JMGS-I – 05
  4. Antivirus Administrator JMGS-I – 05
  5. Network Administrator JMGS-I – 10
  6. Database Administrator JMGS-I – 12
  7. Developer/ Programmers JMGS-I – 25
  8. System Administrator JMGS-I – 21
  9. SOC Analyst JMGS-I – 04
  10. Manager – Law MMGS-II – 43
  11. Cost Accountant MMGS-II – 01
  12. Chartered Accountant – MMGS-II – 20
  13. Manager – Finance -MMGS-II – 21
    14.Information Security Analyst MMGS-II – 04
  14. Ethical Hackers & Penetration Testers MMGS-II – 02
  15. Cyber Forensic Analyst MMGS-II – 02
  16. Data Mining Experts MMGS-II – 02
  17. OFSAA Administrator MMGS-II – 02
  18. OFSS Techno Functional MMGS-II -05
  19. Base 24 Administrator MMGS-II – 02
  20. Storage Administrator MMGS-II – 04
  21. Middleware Administrator MMGS-II – 05
  22. Data Analyst MMGS-II – 02
    24 Manger – MMGS-II – 13
  23. Senior Manager MMGS-II – 01

சம்பளம்: JMGS-I பணிகளுக்கு மாதம் ரூ.23,700 – 42, 020, MMGS-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 – 45, 950, MMGS-III பணிகளுக்கு மாதம் ரூ.42,020 – 51,490

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம், Cost Account முடித்து 3 ஆண்டு பணி அனுபவம், Chartered Accountant முடித்து 2 ஆண்டு பணி அனுபவம், MBA(Finance) அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற திறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.10.2020 தேதியின்படி, JMGS-I பணிகளுக்கு 20 முதல் 30க்குள்ளும், MMGS-II பணிகளுக்கு 22 முதல் 35க்குள்ளும், MMGS-III பணிகளுக்கு 25 முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மத்திய அரசு வேலைவாய்ப்பு : ஸ்டெனோ மற்றும் கிளெர்க் காலிபணியிடங்கள்…

Next Post

நாளைக்கு கடைசி நாள் : எஸ்.பி.ஐ. வங்கியில் 2000 காலிபணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க

Next Post

நாளைக்கு கடைசி நாள் : எஸ்.பி.ஐ. வங்கியில் 2000 காலிபணியிடங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version