CISF Central Industrial Security Force Recruitment 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12வது பாஸ் அல்லது ஏதேனும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில், 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-03-2021
சி.ஐ.எஸ்.எஃப் (CISF) Central Industrial Security Force நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
தற்போதைய சி.ஐ.எஸ்.எஃப் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 13 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை சி.ஐ.எஸ்.எஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் நிறுவனத்தில் பல பதவிகளுக்கான 2000 காலியிடங்கள்
01.சி.ஐ.எஸ்.எஃப் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் மற்றும் மற்ற (Constable and More Vacancies) பணிகளுக்கான காலியிடங்கள்
சி.ஐ.எஸ்.எஃப் நிறுவனமானது சமீபத்தில் கான்ஸ்டபிள் மற்றும் மற்ற பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
| வேலை அறிவிப்பு | விவரங்கள் |
| நிறுவனம் | சி.ஐ.எஸ்.எஃப் |
| பணி | கான்ஸ்டபிள் மற்றும் மற்ற பணிகள் |
| கல்வி தகுதி | 12 ஆம் வகுப்பு, எதாவது ஒரு பட்டம் |
| வேலைக்கான இடம் | ராஞ்சி, நவி மும்பை, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, கம்ரூப், துர்க் |
| மொத்த காலியிடங்கள் | 2000 |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 13.02.2021 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 15.03.2021 |
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.