ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Oil India Limited). IT Engineer, Chemist & Drilling Engineer, Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.oil-india.com விண்ணப்பிக்கலாம். Oil India Limited Recruitment2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree