Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

SERC வேலைவாய்ப்பு 2021

January 9, 2021

SERC 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

எஸ்.இ.ஆர்.சி (CSIR- SERC) Structural Engineering Research Center நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

தற்போதைய எஸ்.இ.ஆர்.சி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 29 டிசம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பை எஸ்.இ.ஆர்.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான எஸ்.இ.ஆர்.சி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

எஸ்.இ.ஆர்.சி யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சென்னையில் திட்ட இணையாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// serc.res.in/ என்ற எஸ்.இ.ஆர்.சி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 4 பதவிகளுக்கான காலியிடங்கள்

  1. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட இணையாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்

எஸ்.இ.ஆர்.சி நிறுவனமானது சமீபத்தில் திட்ட இணையாளர் I பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 12.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்எஸ்.இ.ஆர்.சி
பணிதிட்ட இணையாளர் I
கல்வி தகுதிபி.டெக், பி.இ
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்10
விண்ணப்பிக்க துவக்க தேதி29.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி12.01.2021
  1. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட உதவியாளர் (Project Assistant) பணிக்கான காலியிடங்கள்

எஸ்.இ.ஆர்.சி நிறுவனமானது சமீபத்தில் திட்ட உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 12.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்எஸ்.இ.ஆர்.சி
பணிதிட்ட உதவியாளர்
கல்வி தகுதிடிப்ளமோ
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்05
விண்ணப்பிக்க துவக்க தேதி29.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி12.01.2021
  1. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட இணையாளர் II (Project Associate II) பணிக்கான காலியிடங்கள்

எஸ்.இ.ஆர்.சி நிறுவனமானது சமீபத்தில் திட்ட இணையாளர் II பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 12.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்எஸ்.இ.ஆர்.சி
பணிதிட்ட இணையாளர் II
கல்வி தகுதிபி.டெக், பி.இ, எம்.இ/ எம்.டெக்
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்13
விண்ணப்பிக்க துவக்க தேதி29.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி12.01.2021
  1. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research) பணிக்கான காலியிடங்கள்

எஸ்.இ.ஆர்.சி நிறுவனமானது சமீபத்தில் இளைய ஆராய்ச்சியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 12.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்எஸ்.இ.ஆர்.சி
பணிஇளைய ஆராய்ச்சியாளர்
கல்வி தகுதிபி.டெக், பி.இ,
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்03
விண்ணப்பிக்க துவக்க தேதி29.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி12.01.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணா : வைரலாகும் வீடியோ காட்சி..!!

Next Post

CPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

CPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version