தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சப்ஜக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 13
நிறுவனம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University (TNAU))
பதவி மற்றும் காலியிடங்கள்:
Subject Matter Specialist – 13
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.11.2020
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : எம்.எஸ்.சி. (Agri.) அல்லது Ph.D in Agro Meteorolgy or Agronomy பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnausms.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director of Extension Education, Tamil Nadu Agricultural University, Coimbatore – 641 003.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/Subject-Matter-Specialist.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




