வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.12.2020-ல் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 37
நிறுவனம் : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding)
பணியிடம் : கோயம்புத்தூர்
பதவி மற்றும் காலியிடங்கள் :
- Senior Project Fellow – 2
- Junior Research / Project Fellow – 27
- Project Assistants – 3
- Technical Assistants – 2
- Field Assistants – 3
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.12.2020
வயது வரம்பு : 17.12.2020-ன் படி, Senior Project Fellow-க்கு 32 வயதும், Junior Research / Project Fellow – 28 வயதும், Project Assistants / Technical Assistants / Field Assistants-க்கு 25 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST, OBC, பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு 5 வருடம்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி : அந்தந்த பதவிக்கேற்ப அங்கீகரிப்பப்பட்ட குழு அல்லது பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc என்னும் லிங்கை பதிவிறக்கம் செய்து காணவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடக்கும் நேர்காணலில் பங்குபெற வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Institute of Forest Genetics and Tree Breeding, R.S. Puram, Coimbatore, Tamil Nadu.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc அல்லது http://ifgtb.icfre.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!
இதையும் படியுங்கள் : 2020-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் : மோடியை முந்திய அந்த நபர் யார்???