தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Senior Resource Person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Resource Person
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : B-Tech (Computer Science & IT ) OR MCA OR NIELIT B-LEVEL Total Experience ( Post Qualification) : 3 years B.E / B. Tech (Computer Science/IT)/ M.E /M. Tech. (Computer Science /IT)/M.S. (Computer Science /IT)/ M.Sc. (Computer Science/IT)/MCA/DOEACC ‘B Level’ போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : “National Institute of Electronics and Information Technology NIELIT Bhawan, Plot No. 3, PSP Pocket, Sector-8, Dwarka, New Delhi-110077”
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.