பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Manager and Senior Manager
காலியிடங்கள்: 535
- Manager (Risk) MMGS-II – 160
02 Manager(Credit) MMGS-II – 200
03 Manager(Treasury) MMGS-II – 30
04 Manager (Law) MMGS-II – 25
05 Manager (Architect) MMGS-II – 02
06 Manager (Civil ) MMGS-II – 08
07 Manager(Economic) MMGS-II – 10
08 Manager(HR) MMGS-II – 10
09 Senior Manager (Risk) MMGS-III – 40
10 Senior Manager (Credit) MMGS-III – 50
தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மூத்த மேலாளர் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2020
முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.