பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏதேனும் டிகிரி அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank of India
மேலாண்மை: மத்திய அரசு
பணிகள் : officers, clerks
காலிப்பணியிடங்கள்: 28
வயது வரம்பு: 18 முதல் 25, பிற்படுத்தப்பட்டோருக்கு 5 வயது வரை தளர்வு
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி இடம்: நாடு முழுவதிலும் உள்ள எந்த கிளையிலும் பணி அமர்த்தப்படலாம்.
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://bankofindia.co.in என்ற குறிப்பிட்ட இணையதளம் மூலம் அறியலாம்.