மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இணை ஆராய்ச்சியாளர்
கல்வித் தகுதி : வேளாண்மைத் துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.54,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iihr.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iihr.res.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்