ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிறுவனம்: Repco Home Finance Limited
பணிகள்: Assistant Manager, Manager மற்றும் Senior Manager
வயது வரம்பு: 55 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
குறுகிய பட்டியல்
நேர்காணல் / குழு கலந்துரையாடல்
விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2020
Download Notification 2020 Pdf: https://www.repcohome.com/pdf_files/Website%20Matter%20-%20AM,Mgr,SM%20-%20Pan%20India%20Sep%202020.pdf
Apply Online: https://www.repcohome.com/career/existing3.php?id=41