பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை சவுத் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
நிறுவனம் : சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank – SIB)
பணியிடம்: வங்கியின் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்.
பதவி மற்றும் காலியிடங்கள்: பாதுகாப்பு அதிகாரி(Security Officer)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம்
தேர்வு முறை : ப்ரிலிமினரி நேர்காணல், தொழில்நுட்ப நேர்காணல் மற்றும் இறுதி நேர்காணல்.
கல்வித் தகுதி : இ.சி.இ / இ.இ.இ. / இன்ஸ்ட்ருமெண்டேஷன் / சி.எஸ். / ஐ.டி. துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.southindianbank.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://recruit.southindianbank.com/RDC/Notification/Notification_120102020.PDF அல்லது https://recruit.southindianbank.com/RDC/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!