மத்திய அரசு நிறுவனமான ரேடியோ வானியல் மையத்தின் தமிழ்நாடு (ஊட்டி), மகாராஷ்டிரம் (கோடாட்) கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: Radio Astronomy Centre (RAC), Ooty
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Engineer Trainee (Electronics) – 02
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant-B (Computers) – 01
வயதுவரம்பு: 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Trainee (Electrical) – 01
பணி: Technical
Trainee (Electronics) – 02
பணி: Tradesman-B (Electrical) – 01
பணி: Work Assistant (Laboratory) – 01
பணி: Work Assistant (Mechanical) – 01
பணி: Security Guard – 02
பணி: Administrative Trainee – 02
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, அடிப்படைத் கல்வி தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை http://www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2020