Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஒலிம்பிக் தங்க நாயகன் நீரஜ் சோப்ரா ‘வெள்ளி’ வென்றார்.

July 24, 2022

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Sponsorship pours in for India after dropping Chinese kit partner | Reuters

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில், நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் 2003ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.(2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்).

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

It was extremely a tense moment till this throw from @Neeraj_chopra1 !!#NeerajChopra is a true Champion who delivers the best shots when it desperately matters like all greatest Champions do in biggest platforms, Olympics & World Championships ! pic.twitter.com/3OUGJqy9Qy

— Kiren Rijiju (@KirenRijiju) July 24, 2022

ஈட்டி எறிதலில் கிரெனடாவை சேர்ந்த நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார். வெண்கல பதக்கத்தை செக் குடியரசின்  ஜாக்கூப் வாட்லெஜ் வென்றார். இவர் 88.09 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

தற்போது தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் 10வது இடம் பிடித்து அசத்தினார். அவர் 78.72 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

I thank federation, @Media_SAI and the government for the active support to Indian sports and athletes says @Neeraj_chopra1 after winning the Silver Medal at the #WorldAthleticsChampionships in Eugene, Oregon. @ianuragthakur @WorldAthletics pic.twitter.com/yXL5P6g59A

— DD News (@DDNewslive) July 24, 2022

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘பூஸ்டர் தடுப்பூசி’ 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் மழை… 11 மாவட்டங்களுக்கு அறிவிப்பு

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் மழை… 11 மாவட்டங்களுக்கு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version