நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு எனவும் மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அணில் அம்பானி தனது ரிலையன்ஸ் குழும கடனுக்காக ஒரு 59 லட்சம் கடங்கா வாங்கி இருந்தார். மேலும் அவர் தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் அணில் அம்பானி தனக்கு தனிப்பட்ட சொத்துகள் எதுவுமே இல்லை என்று கூறியுள்ளார். இதனை ஏற்க பருத்த சீனா வாங்கி அவரின் சொகுசு கார்கள், வீடுகள்,மற்றும் இதரபல அசையும் சொத்துகளையும் முடக்கியுள்ளது.
அனால் அணில் அம்பானி இந்த சொத்துக்கள் எல்லாமே தனக்கு சொந்தமானவை இல்லை என்றும் அவை அனைத்துமே ரெட்லைன்ஸ் குலத்திற்கு சிந்தாமனைவி என்றும் குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது. இது வீடியோ கோணபிரென்ஸ் மூலமாக நடந்தது.
அந்த விசாரணையில் அணில் அம்பானி நீதிபதியிடம் தன்னிடம் எந்த சொத்துக்களும் இல்லை என்றும் உள்ளத்தின் பார்வையில் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் ஆனால் உண்மையில் தான் மிகவும் சாதாரணமான வாழ்க்கையே வாழ்வதாகும் கூறிஉள்ளார். மேலும் அவர் இந்த சட்ட செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை விற்று, அதன் மூலம் செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் லண்டன் நீதிமன்றம் அணில் அம்பானியிடம் இருந்து பணத்தை வசூலிக்க சீனா நிறுவனம் தேவியானதை செய்யலாம் என்று கூறியது. அதை தொடர்ந்து அம்பானி அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விட தயாராகி வருகிறது.