Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

August 20, 2020
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தங்கள் காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் மிகப் பிரபலமான பூ சந்தைகளில் திண்டுக்கல் பூச்சந்தையும் ஒன்று. திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பூக்கள், இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூ சந்தையிலிருந்து மல்லிகை, சம்பங்கி, கோழிக்கொண்டை, விரிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பலவகையான பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக முகூர்த்த தினங்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, செண்டு மல்லி, கோழிக்கொண்டை, விரிச்சி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போக்குவரத்தில் மாற்றம்

நேற்று ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை இன்று ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், நேற்று 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் இன்று 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் கோழிக்கொண்டை, விரிச்சி, செண்டு மல்லி, உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.

விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் பூ சந்தையில் விற்பனை அனுமதிக்கப்படவில்லை. இதனால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். மேலும் பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் பூ சாகுபடி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பூக்களின் வரத்து குறைவு மற்றும் விழாக்கள், தொடர் முகூர்த்தங்கள் போன்ற காரணங்களால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் இந்தூர் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம்– தமிழகத்தின் கோவை 40-வது இடம்

Next Post

ஜி மெயில் சேவை உலகம் முழுவதும் பாதிப்பு! பயனாளர்கள் தவிப்பு!!

Next Post
The Gmail email application is seen on a portable device in this photo illustration on December 6, 2017. (Photo by Jaap Arriens/NurPhoto via Getty Images)

ஜி மெயில் சேவை உலகம் முழுவதும் பாதிப்பு! பயனாளர்கள் தவிப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version