Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

போலி நிறுவனங்கள், ஜிஎஸ்டி கணக்கு மூலம் 4 ஆண்டில் 1,000 கோடி முறைகேடு…

November 16, 2020
சர்க்கரை கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்காக போலி ஜிஎஸ்டி கணக்கு தயாரித்து, ரூ.1,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர், பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் வரவு – செலவு கணக்குகளை ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் பரிசீலனை செய்தபோது, அதில் அதிகளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, ஜிஎஸ்டி பெங்களூரு குற்றப்பிரிவு அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி இந்த முறைகேடுகளுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கமலேஷ் மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், ரூ.1000 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது, கமலேஷ் மிஸ்ராவின் கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, புதிதாக தொடங்கப்பட்ட சில கம்பெனிகளின் வரவு – செலவு கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சர்க்கரை கம்பெனிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் ஜிஎஸ்டி எண்களை ஆய்வு செய்தோம். அப்போது, இது போன்ற மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. போலி கம்பெனிகள் திறக்கப்பட்டு அந்த கம்பெனி பெயரில் ஜிஎஸ்டி எண்கள் பெறப்பட்டுள்ளது. பிறகு அதனை பயன்படுத்தி, மோசடி கம்பெனி பெயரில் வங்கிகளில் கடன்கள் பெறப்பட்டுள்ளது.இதற்காக தனக்கு தெரிந்த நபர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பெற்றுக்கொண்ட கமலேஷ், அவர்கள் பெயரில் போலி கம்பெனிகளை உருவாக்கியுள்ளார். அதன்பிறகு திட்டமிட்டப்படி பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் பெறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜிஎஸ்டி குற்றப்பிரிவு அதிகாரிகள் முதற்கட்டமாக நடத்திய சோதனையில் கமலேஷ் மிஸ்ரா பெயரில் மும்பை ,டெல்லி உள்பட வெவ்வேறு இடங்களில் 23 போலி கம்பெனிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி? மத்திய அரசு விளக்கம்

வரி ஏய்ப்பு செய்தால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

இதுதவிர சர்க்கரை கம்பெனிகள், சீனா உள்பட சில வெளிநாட்டு கம்பெனிகள் பெயரிலும் போலி கம்பெனிகள் உருவாக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இதன் மூலம், மொத்த மதிப்பு ரூ.1000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. வங்கி கடன் பெறுவது இவர்களின் முதல் நோக்கமாகவும், அதன் பிறகு வங்கி கடனை செலுத்தாமல் மோசடி செய்வது போன்ற குற்றங்களில் கமலேஷ் மிஸ்ராவும், அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தென்னிந்திய ரசிகர்களுக்கு நாங்கள் கடவுளா ? ஆச்சர்யத்தில் நடிகை பூஜா ஹெக்டே..

Next Post

தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்…

Next Post

தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version